தேர்ச்சிக் கடிதம் வழங்காமல் மாணவர்களை அலைக்கழிப்பதா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
முதல்-அமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக தேர்ச்சிக் கடிதங்களை வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
24 July 2024 11:24 AM ISTபார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
16 Feb 2024 5:00 AM ISTசெஸ் வீரர், வீராங்கனைகளுக்கு உதவித்தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சர்வதேச அளவிலான பயிற்சிகளை பெறுவதற்காக உதவித்தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
27 Jan 2024 7:40 PM ISTமுதல்-அமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்: தகுதித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
2023-24-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்துக்கான தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந்தேதி நடத்த இருக்கிறது.
25 Nov 2023 5:22 AM ISTபிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை: கலெக்டர் லட்சுமிபதி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற நவ.18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.
26 Oct 2023 12:15 AM ISTஇளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Oct 2023 2:04 AM ISTதேசிய கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
கரூர் மாவட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2023 11:09 PM ISTகல்வி உதவித்தொகையை புதுப்பிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகையை புதுப்பிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2023 11:24 PM ISTநலிந்த கிராமிய கலைஞர்களுக்கு உதவித்தொகை
நலிந்த கிராமிய கலைஞர்களுக்கு உதவித்தொகை கேட்டு மனு அளிக்கப்பட்டது.
17 Oct 2023 1:56 AM ISTவேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
14 Oct 2023 12:15 AM ISTநலநிதி செலுத்தும் தொழிலாளர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
நலநிதி செலுத்தும் தொழிலாளர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2023 12:18 AM ISTபிரதமரின் கல்வி உதவித்தொகை பெற புதிய தேர்வு முறை அறிவிப்பு
இளம் சாதனையாளர்கள் பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற புதிய ேதர்வு முறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ெஜயசீலன் கூறினார்.
11 Oct 2023 12:19 AM IST