எஸ்பிஐ வங்கியில் 13,735 காலிப்பணியிடங்கள்; தமிழ் தெரிந்தவர்களுக்கு வேலை
எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு (SBI Clerk Notification 2024) தற்போது வெளியாகியுள்ளது.
18 Dec 2024 1:42 PM ISTதேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்தது எஸ்.பி.ஐ. வங்கி
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
21 March 2024 4:22 PM ISTதேர்தல் பத்திரங்கள் தொடர்பான எஸ்.பி.ஐ. வங்கியின் நடவடிக்கையில் திருப்தியில்லை: சுப்ரீம் கோர்ட்டு
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 March 2024 11:39 AM ISTதேர்தல் பத்திர எண்களை வெளியிட எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
15 March 2024 1:16 PM ISTஎஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.1 கோடி தங்க நகைகளை அபேஸ் செய்த ஒப்பந்த ஊழியர்
போலி நகைகளை மாற்றி வைத்து வாடிக்கையாளர்கள் அடகு வைத்த ரூ.1 கோடி தங்க நகைகளை ‘அபேஸ்’ செய்த வங்கி ஒப்பந்த ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
20 Jun 2023 2:44 AM ISTஅதானி குழும விவகாரத்தை கண்டித்து போரூர் எஸ்.பி.ஐ. வங்கி முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
அதானி குழும விவகாரத்தை கண்டித்து போரூர் உள்ளிட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் எஸ்.பி.ஐ. வங்கி மற்றும் எல்.ஐ.சி. முன்பு காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
7 Feb 2023 11:31 AM IST