திகார் சிறையில் மயங்கி விழுந்தார் சத்யேந்தர் ஜெயின் - ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை
டெல்லி முன்னாள் மந்திரி சத்யேந்தர் ஜெயின், திகார் சிறை குளியலறையில் வழுக்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
26 May 2023 3:51 AM IST6 மாத விரதம்; மதநம்பிக்கை சார்ந்த உணவு வழங்க கோரி சத்யேந்தர் ஜெயின் மனு
டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் மத நம்பிக்கைகள் சார்ந்த பழம், காய்கறி, உலர் பழங்கள் உள்ளிட்ட அடிப்படை உணவுகளை வழங்க கோரி கோர்ட்டில் மனு செய்துள்ளார்.
22 Nov 2022 5:55 PM ISTசத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் பலாத்கார வழக்கின் கைதி; சிறை வட்டாரம் தகவல்
டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் பலாத்கார வழக்கின் கைதி என சிறை வட்டாரம் தெரிவித்து உள்ளது.
22 Nov 2022 3:07 PM IST