ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை துல்லியமாக நிலைநிறுத்த தவறிய பால்கன்-9 ராக்கெட்.. காரணத்தை ஆராயும் ஸ்பேஸ்எக்ஸ்
பூமியின் சுற்றுவட்டப் பாதையில் திட்டமிடப்பட்ட புள்ளியில் செயற்கைக் கோள்களை விடுவிக்காமல் சற்று குறைந்த தொலைவிலேயே விடுவித்தது.
12 July 2024 5:26 PM ISTசெயற்கைக்கோள்களுடன் 23 மோதல்களை இஸ்ரோ தவிர்த்துள்ளது - விஞ்ஞானிகள் தகவல்
'இந்திய செயற்கைக்கோள்களுடன் விண்வெளி கழிவுகள் கடந்த ஆண்டு 23 மோதல்களை இஸ்ரோ தவிர்த்துள்ளது' என்று விஞ்ஞானிகள் கூறினர்.
5 May 2024 9:48 AM ISTநாசாவுடன் இணைந்து 23 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 23 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.
20 April 2024 6:10 AM ISTஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
23 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 April 2024 4:23 AM ISTஈரான்: 3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி சாதனை
விண்ணில் ஏவிய 3 செயற்கைகோள்கள், தகவல் தொடர்பு மற்றும் புவிசார் தொழில்நுட்பம் குறித்த பயன்பாட்டுக்கு உதவும் என ஈரான் தெரிவித்துள்ளது.
28 Jan 2024 3:30 PM ISTவிண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது
விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
11 Oct 2023 3:06 AM ISTஅதிவேக இணைய சேவைக்காக 22 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்
அதிவேக இணைய சேவைக்காக 22 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
25 Sept 2023 2:12 AM ISTஇங்கிலாந்து நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செலுத்த திட்டம்
இங்கிலாந்தை சேர்ந்த ஒன் வெப் என்ற நிறுவனத்தின் 36 செயற்கைகோள்கள், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்துக்கு வந்து சேர்ந்தன.
21 Sept 2022 7:38 AM ISTவெளிநாட்டு செயற்கை கோள்களை ஏவியதன் மூலம் இஸ்ரோவுக்கு 279 மில்லியன் டாலர் வருமானம் - மத்திய அரசு தகவல்
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் இஸ்ரோ வர்த்தக ரீதியாக 279 மில்லியன் டாலர்கள் அன்னிய செலாவணி ஈட்டியுள்ளது.
27 July 2022 10:41 PM ISTசெயற்கைக்கோள்களை தனியார் அமைப்புகளும் இயக்கலாம்; இஸ்ரோ தலைவர்
இந்தியாவில் தனியார் அமைப்புகளும் இனி செயற்கைக்கோள்களை இயக்கலாம் என இஸ்ரோ தலைவரான டாக்டர் எஸ். சோம்நாத் கூறியுள்ளார்.
10 July 2022 7:05 AM IST