Sardaar 2 - Kannada actress as heroine?

'சர்தார் 2' - கதாநாயகியாக கன்னட நடிகை?

முதல் பாகத்தில் நடித்த ராஷி கன்னா இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
26 Jun 2024 5:29 AM GMT