
"ரெட்ரோ" படத்தின் "கனிமா" பாடல் வெளியானது!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாகிறது.
21 March 2025 12:23 PM
"ரெட்ரோ" படத்தின் 2வது பாடலுக்கான புரொமோ வெளியீடு
சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் ‘கனிமா’ பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
20 March 2025 12:12 PM
அஜித்தின் 64-வது படம் குறித்த புதிய தகவல்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அஜித்தின் 63-வது படம் 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
20 Feb 2025 8:28 AM
'ரெட்ரோ' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'கண்ணாடி பூவே' பாடல் வெளியானது
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள 'ரெட்ரோ' படம் மே 1-ந் தேதி வெளியாக உள்ளது.
13 Feb 2025 11:56 AM
ரெட்ரோ படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'ரெட்ரோ' படம் வருகிற மே மாதம் வெளியாகி உள்ளது.
8 Feb 2025 1:38 AM
'சிக்கந்தர்' படத்திற்கு பின்னணி இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'சிக்கந்தர்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 Dec 2024 5:10 AM
பா.ரஞ்சித்தின் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன்...யாரையும் வர விடமாட்டேன் - சந்தோஷ் நாராயணன்
‘சூது கவ்வும் 2’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
3 Dec 2024 2:30 PM
'லப்பர் பந்து' படத்தை பாராட்டிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
'லப்பர் பந்து' திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
5 Oct 2024 2:01 PM
'வாழை' படத்தின் பாதவத்தி பாடல் வெளியானது
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'வாழை' படத்தின் 4வது பாடல் வெளியாகியுள்ளது.
11 Aug 2024 10:34 AM
'அந்தகன்' பாடல் குறித்த சந்தோஷ் நாராயணன் பதிவால் சர்ச்சை
பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ படத்தின் ‘'அந்தகன்ஆந்தெம் 'பாடலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
25 July 2024 1:06 PM
'கல்கி 2898 ஏ.டி' படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியானது
பிரபாஸ் நடித்துள்ள 'கல்கி 2898 ஏ.டி' படத்தின் முதல் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
29 Jun 2024 11:34 AM
பிரசாந்தின் 'அந்தகன்' பட ரிலீஸ் அப்டேட்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
28 Jun 2024 9:31 AM