சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம் பூஜையுடன் தொடக்கம்
சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் அடுத்த பாகம் சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது.
7 July 2024 8:05 PM ISTசந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டன்ஸ் 2' படத்தில் நடிக்கும் 'கோட்' பட நடிகை?
சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டன்ஸ் 2’ படத்தில் ‘கோட்’ பட நடிகை மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
28 Jun 2024 9:19 PM ISTசந்தானம் நடித்த 'இங்க நான் தான் கிங்கு' ஓ.டி.டி.யில் வெளியானது
சந்தானம் நடித்த ‘இங்க நான் தான் கிங்கு’ படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.
28 Jun 2024 2:20 PM ISTசந்தானம் நடித்துள்ள 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது
'இங்க நான் தான் கிங்கு' திரைப்படம் வருகிற 17-ந்தேதி வெளியாக உள்ளது.
8 May 2024 3:01 PM IST'இங்க நான் தான் கிங்கு' படத்தில் ஹீரோ என்னவோ நான்தான் ஆனால் கிங்கு அன்புசெழியன்தான் - சந்தானம்
அன்புசெழியன் தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ, அவர் ஆபிஸுக்கு வராத ஹீரோவே இல்லை என்று சந்தானம் 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் தயாரிப்பாளரை புகழ்ந்துள்ளார்.
6 May 2024 4:37 PM IST'இங்க நான் தான் கிங்கு' படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம்
'இங்க நான் தான் கிங்கு’ படம் தற்பொழுது மே 17-ம் தேதி வெளியாகும் என வெளியீட்டு தேதியை மாற்றியுள்ளனர்.
6 May 2024 2:40 PM ISTஇன்று மாலை வெளியாகிறது சந்தானம் படத்தின் டிரைலர்
'இங்க நான்தான் கிங்கு' திரைப்படம்' மே 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
26 April 2024 12:18 PM IST'நான் தான் கிங்கு' படத்தின் கேரக்டர் கிளிக்ஸ் வீடியோ வெளியீடு
நடிகர் சந்தானம் நடித்த 'நான் தான் கிங்கு' படத்தின் கேரக்டர் ரிவீலிங் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
22 April 2024 3:58 PM ISTநீயா, நானா? ஒரே நாளில் ரிலீசாகும் படங்கள்
‘ஸ்டார்' படத்தில் பெண் வேடத்தில் கவின் தோன்றுவது கவனம் ஈர்த்துள்ளது.
21 April 2024 9:23 AM ISTசந்தானம் நடிக்கும் 'இங்க நான்தான் கிங்கு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சந்தானம் தற்போது 'இங்க நான்தான் கிங்கு' என்ற படத்தில் நடித்துள்ளார்.
20 April 2024 1:06 PM ISTசந்தானம் நடித்துள்ள 'இங்க நான்தான் கிங்கு' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் திரைப்படம் 'இங்க நான்தான் கிங்கு'.
10 April 2024 9:19 PM ISTசந்தானம் நடிக்கும் 'இங்க நான்தான் கிங்கு' படத்தின் முதல் பாடல் வெளியானது
'இங்க நான்தான் கிங்கு' படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
23 March 2024 9:46 PM IST