குஜராத்தில் விரைவில் பூரண மதுவிலக்கு நீக்கம் முன்னாள் முதல் மந்திரி பரபரப்பு கருத்து

"குஜராத்தில் விரைவில் பூரண மதுவிலக்கு நீக்கம்" முன்னாள் முதல் மந்திரி பரபரப்பு கருத்து

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 182 தொகுதியிலும் போட்டியிடப்போவதாக குஜராத் முன்னாள் முதல் மந்திரி சங்கர்சின் வகேலா கூறியுள்ளார்.
22 Aug 2022 5:59 PM IST