
கே.எல்.ராகுலின் ஒரே எதிரி அதுதான் - இந்திய முன்னாள் வீரர்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கே.எல்.ராகுல் நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
11 March 2025 3:30 AM
டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட், ரோகித்தின் எதிர்காலம் குறித்து இந்திய முன்னாள் வீரர் கருத்து
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ஓய்வு பெறுவது அவருடைய கையில் இருப்பதாக சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
18 Jan 2025 5:07 AM
ரோகித் இல்லை... இந்திய டெஸ்ட் அணியில் இனி அவர்தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - மஞ்ரேக்கர்
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் கே.எல்.ராகுல் மொத்தம் 276 ரன்கள் அடித்தார்.
7 Jan 2025 5:35 AM
ஓய்வு முடிவு உங்கள் கையில்தான் உள்ளது... ஆனால்.. - ரோகித் சர்மாவை எச்சரித்த சஞ்சய் மஞ்ரேக்கர்
ரோகித் சர்மாவின் ஓய்வு முடிவு குறித்து சஞ்சய் மஞ்ரேக்கர் பேசியுள்ளார்.
6 Jan 2025 5:50 AM
அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதை மறைக்கும் அளவிற்கு ரோகித் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது - மஞ்ரேக்கர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டிலிருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார்.
3 Jan 2025 4:31 AM
டெஸ்ட் கிரிக்கெட்: ரோகித்துடன் அவரை ஒப்பிட கூடாது - இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்
அஜித் அகர்கர் மட்டுமே ரோகித் சர்மாவை அணியிலிருந்து நீக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
31 Dec 2024 4:40 AM
தன்னை விமர்சித்த இந்திய முன்னாள் வீரருக்கு முகமது ஷமி பதிலடி.. என்ன நடந்தது..?
ஐ.பி.எல். ஏலத்தில் ஷமி அதிக தொகைக்கு செல்ல மாட்டார் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்திருந்தார்.
21 Nov 2024 7:52 AM
சர்பராஸ், அஸ்வின் இல்லை... முதல் போட்டிக்காக தான் தேர்வு செய்த ஆடும் அணியை அறிவித்த சஞ்சய் மஞ்ரேக்கர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டிக்காக தான் தேர்வு செய்த ஆடும் இந்திய அணியை சஞ்சய் மஞ்ரேக்கர் அறிவித்துள்ளார்.
21 Nov 2024 4:26 AM
கம்பீர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளக்கூடாது - சஞ்சய் மஞ்ரேக்கர்
பத்திரிகையாளர் சந்திப்பிற்கு கவுதம் கம்பீர் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ அனுமதிக்க கூடாது என மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
11 Nov 2024 2:49 PM
இந்த தோல்வியிலிருந்து இந்திய தேர்வுக்குழுவினர் கற்றுக்கொண்ட பாடம் இதுதான் - மஞ்ரேக்கர்
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.
5 Nov 2024 9:31 AM
விராட் கோலியை மீண்டும் கேப்டனாக நியமிப்பது சரியான முடிவல்ல - இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்
பெங்களூரு அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
1 Nov 2024 9:51 AM
தோனியிடம் இருந்து ரோகித் சர்மா இதை கற்றுக்கொள்ள வேண்டும் - சஞ்சய் மஞ்ரேக்கர் அறிவுரை
இந்தியா - நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
18 Oct 2024 10:11 AM