தூய்மை பணியாளர்கள் மறியல் போராட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் 5 இடங்களில் தூய்மை பணியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 277 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 July 2023 12:15 AM ISTமாற்றுப்பணிக்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை தூய்மைப்பணியாளர்கள் முற்றுகை விழுப்புரத்தில் பரபரப்பு
மாற்றுப்பணிக்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Dec 2022 12:15 AM ISTநெல்லை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது
27 Sept 2022 3:29 AM ISTகூலி உயர்வு வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை
கூலி உயர்வு வழங்கக்கோரி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
8 July 2022 3:15 AM IST