தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்  -பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை

தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் -பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்
17 Dec 2022 12:15 AM IST