'வெள்ளை தாளில் கையெழுத்து...' - சந்தேஷ்காளியில் புகாரை வாபஸ் பெற்ற 2 பெண்கள் அதிர்ச்சி தகவல்
வெள்ளை தாளில் கையெழுத்து பெற்று தங்கள் பெயரை புகாரில் சேர்த்துக்கொண்டதாக சந்தேஷ்காளியைச் சேர்ந்த 2 பெண்கள் கூறியுள்ளனர்.
9 May 2024 9:37 PM IST'சந்தேஷ்காளியில் பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாக பா.ஜ.க.வினர் திட்டமிட்டு பொய்களை பரப்பியுள்ளனர்' - திரிணாமுல் காங்கிரஸ்
சந்தேஷ்காளியில் பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாக பா.ஜ.க.வினர் திட்டமிட்டு பொய்களை பரப்பியதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
6 May 2024 3:14 AM ISTசந்தேஷ்காளியில் உள்ள ஷேக் ஷாஜகான் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஷேக் ஷாஜகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
8 March 2024 4:31 PM ISTசந்தேஷ்காளி விவகாரம்: ஷேக் ஷாஜகான் சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு
ஷாஜஹான் ஷேக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவுப்படி, சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரணை நடத்த துவங்கி உள்ளது.
7 March 2024 4:27 AM ISTசந்தேஷ்காளி விவகாரம்; பாதிக்கப்பட்ட பெண்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
சந்தேஷ்காளி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினர்.
6 March 2024 6:54 PM ISTசந்தேஷ்காளி சம்பவம்; ஷாஜகான் ஷேக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க ஐகோர்ட்டு உத்தரவு
சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஷாஜகான் ஷேக் ஒப்படைக்கப்பட்டதுடன், வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களும் ஒப்படைக்கப்பட்டன.
5 March 2024 7:43 PM IST'சந்தேஷ்காளி சகோதரிகளை திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய விதம் வெட்கக்கேடானது' - பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தின் இன்றைய நிலையை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
1 March 2024 5:28 PM ISTமேற்கு வங்காளம்: சந்தேஷ்காளி விவகாரத்தில் 55 நாட்களுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஷாஜகானை சிறப்பு வங்காள போலீசார் அடங்கிய குழு நேற்றிரவு கைது செய்தது.
29 Feb 2024 9:46 AM IST'சந்தேஷ்காளி மக்களை கவனிக்கவில்லை என்பதா?' திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் ஆவேசம்
சந்தேஷ்காளி மக்களின் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக நுஸ்ரத் ஜஹான் எம்.பி. தெரிவித்துள்ளார்.
25 Feb 2024 3:18 PM ISTசந்தேஷ்காளி விவகாரம்; மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - வானதி சீனிவாசன்
சந்தேஷ்காளியில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் தடுப்பதாக வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
24 Feb 2024 7:05 PM IST