வடகிழக்கு பருவமழை:  கடலூர் மாநகராட்சியில் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

வடகிழக்கு பருவமழை: கடலூர் மாநகராட்சியில் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாநகராட்சியில் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
31 Oct 2022 12:15 AM IST