மறைந்த ரத்தன் டாடாவுக்கு ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம்
ரத்தன் டாடாவின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு என்று மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் தெரிவித்துள்ளார்.
10 Oct 2024 8:47 PM ISTஒடிசா: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பூரி கடற்கரையில் பிரமாண்ட சாண்டா கிளாஸ் மணற்சிற்பம்!
சுமார் 2 டன் வெங்காயத்தைக் கொண்டு உலகின் மிகப்பெரிய சாண்டா கிளாஸ் மணற்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
25 Dec 2023 5:19 AM ISTஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்
பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், 56 அடி நீளமுள்ள உலகக்கோப்பை மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
18 Nov 2023 9:08 AM ISTபாகிஸ்தான் மண்ணில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு மணற்சிற்பம்.....!!!
பாகிஸ்தானில் உள்ள கோலியின் தீவிர ரசிகர்கள் இந்த மணற்சிற்பத்தை உருவாக்கி உள்ளனர்.
4 Sept 2023 3:45 PM ISTஉலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் கல்லீரல் வடிவ மணல் சிற்பம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் கல்லீரல் வடிவ மணல் சிற்பத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
19 April 2023 9:54 AM ISTபூரி கடற்கரையில் அமைதி கோரும் புனித வெள்ளிக்கான மணல் சிற்பம்..!
பூரி கடற்கரையில் அமைதி கோரும் புனித வெள்ளிக்கான மணல் சிற்பம் படைக்கப்பட்டுள்ளது.
7 April 2023 1:39 PM ISTமெரினாவில் வடிவமைக்கப்பட்ட 'பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்' மணல் சிற்பம்
சென்னை, மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்” என்பது குறித்த மணல் சிற்பத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
31 Dec 2022 11:35 AM IST