தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்

தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்

தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
26 Sept 2024 5:36 AM IST
தாய்லாந்தில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்.. பெருவாரியான ஆதரவுடன்  மசோதா நிறைவேற்றம்

தாய்லாந்தில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்.. பெருவாரியான ஆதரவுடன் மசோதா நிறைவேற்றம்

எல்.ஜி.பி.டி.க்யூ+ தம்பதிகளுக்கு முழு சட்ட உரிமைகள் மட்டுமல்லாமல் நிதி மற்றும் மருத்துவ உரிமைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை இந்த சட்டம் வழங்குகிறது.
27 March 2024 3:28 PM IST
கிரீஸ் நாடாளுமன்றத்தில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதா நிறைவேற்றம்

கிரீஸ் நாடாளுமன்றத்தில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதா நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தில் உள்ள 300 எம்.பி.க்களில் 176 பேர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
16 Feb 2024 8:03 PM IST
ஒரே பாலின திருமணம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு : மக்களின் சுதந்திரம், விருப்பங்களுக்கு ஆதரவாக நிற்போம்-காங்கிரஸ்

ஒரே பாலின திருமணம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு : மக்களின் சுதந்திரம், விருப்பங்களுக்கு ஆதரவாக நிற்போம்-காங்கிரஸ்

மக்களின் சுதந்திரம், விருப்பங்களுக்கு ஆதரவாக நிற்போம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
18 Oct 2023 8:02 AM IST
இந்த நாடுகளில் எல்லாம் தன்பாலின திருமணம் சட்டப்படி செல்லும்..! லிஸ்ட் இதோ..!

இந்த நாடுகளில் எல்லாம் தன்பாலின திருமணம் சட்டப்படி செல்லும்..! லிஸ்ட் இதோ..!

அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2023 2:04 PM IST
தன்பாலின திருமண வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொன்னது இதுதான்..!

தன்பாலின திருமண வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொன்னது இதுதான்..!

தன்பாலின ஜோடிகளின் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
17 Oct 2023 1:01 PM IST
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கலாமா? 4 மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கலாமா? 4 மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
17 Oct 2023 12:06 PM IST
தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்கு-இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்கு-இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்கு விசாரணையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
17 Oct 2023 9:51 AM IST
ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு

ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு

ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் மனுக்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு அளிக்கிறது.
17 Oct 2023 4:43 AM IST
ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்படுமா? - சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்படுமா? - சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்படுவது தொடர்பாக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.
12 May 2023 1:42 AM IST
ஒரே பாலின ஜோடி திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில்  மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு

ஒரே பாலின ஜோடி திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு

ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
20 April 2023 4:16 AM IST
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறிய ஓரினச்சேர்க்கையாளர் திருமண மசோதா

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறிய ஓரினச்சேர்க்கையாளர் திருமண மசோதா

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர் திருமண மசோதா நிறைவேறியது
1 Dec 2022 1:07 AM IST