கூடலூர் பகுதியில்பள்ளி, கோவில்கள் அருகே போதைப்பொருட்கள் விற்பனை:நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கூடலூர் பகுதியில்பள்ளி, கோவில்கள் அருகே போதைப்பொருட்கள் விற்பனை:நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

போதைப்பொருள் விற்பனை கூடலூர் பகுதியில், பெட்டிக் கடைகளில் போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பொருட்கள் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இதனால் வாலிபர்கள்...
26 Feb 2023 12:15 AM IST