
சம்பளத்துடன் கூடிய 365 நாள் விடுமுறை...! கொடுத்து வைத்த நபர்...!
சீனாவில் அலுவலகம் நடத்திய லக்கி டிரா போட்டியில் பங்கேற்று, சம்பளத்துடன் கூடிய 365 நாள் விடுமுறை என்ற பரிசை ஒருவர் தட்டி சென்று உள்ளார்.
15 April 2023 8:30 AM
நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் சம்பளம் - ராதிகா ஆப்தே வலியுறுத்தல்
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி, கார்த்தியுடன் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' மற்றும் 'சித்திரம் பேசுதடி-2', 'வெற்றிச் செல்வன்' உள்ளிட்ட படங்களில்...
8 April 2023 3:10 AM
பணிநிரவல் கலந்தாய்வின்படி பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பணிநிரவல் கலந்தாய்வின்படி பணியிட மாற்றம் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
28 March 2023 10:19 AM
மிருணாள் தாகூர் சம்பளம் ரூ.6 கோடி
துல்கர் சல்மான் ஜோடியாக 'சீதா ராமம்' படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் மிருணாள் தாகூர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்...
16 March 2023 2:31 AM
கர்நாடகத்தில் மின் ஊழியர்களுக்கு 20 சதவீத சம்பள உயர்வு
இன்று(வியாழக்கிழமை) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்த நிலையில் மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத சம்பளத்தை உயர்த்தி கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
15 March 2023 9:20 PM
கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 21-ந் தேதி முதல் வேலை நிறுத்தம்
சம்பள உளர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வருகிற 21-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
14 March 2023 10:02 PM
டெல்லி எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.90 ஆயிரமாக உயர்வு: ஜனாதிபதியின் ஒப்புதல்
டெல்லி எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.90 ஆயிரமாக உயர்த்துவதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தது.
13 March 2023 9:18 PM
பிரபாசை முந்தினார் நடிகர் அல்லு அர்ஜுன் சம்பளம் ரூ.125 கோடி
தெலுங்கு நடிகர்கள் சமீபகாலமாக சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகிறார்கள். தெலுங்கு படங்கள் தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளிலும் பான் இந்தியா...
12 March 2023 2:26 AM
சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர், டான் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்றன....
9 March 2023 2:28 AM
அரசு வழங்கிய 17 சதவீத சம்பள உயர்வில் திருப்தி இல்லை; விதான சவுதா ஊழியர்கள் சங்க தலைவர் பேட்டி
கா்நாடக அரசு வழங்கி இருக்கும் 17 சதவீத சம்பள உயர்வு திருப்தி அளிக்கவில்லை என்று விதான சவுதா ஊழியர்கள் சங்க தலைவர் குருசாமி கூறியுள்ளார்.
1 March 2023 6:45 PM
நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம்: ஒரு மாத ஊதியத் தொகையை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள்...!
பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
21 Jan 2023 12:17 PM
திறமைக்கேற்ற சம்பளம்...
திறமையான நடிகை என்பதால் ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்களும் தாராளமாக கொடுத்துவிடுகிறார்களாம்.
11 Nov 2022 8:04 AM