சாது சொன்ன இல்லற ரகசியம்

சாது சொன்ன இல்லற ரகசியம்

குருவிடம், அவரது சீடர்களின் ஒருவன் ஒரு கேள்வியை முன்வைத்தான். “குருவே.. இல்லறம் பல துன்பங்களை தரக்கூடியது என்றாலும், பலரும் அதனை விரும்புகிறார்கள். அப்படி என்ன ரகசியம்தான் அந்த இல்லறத்தில் இருக்கிறது” என்றான்.
13 Sept 2022 8:01 PM IST