பாகிஸ்தானில் வெள்ளம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி - பிரதமர் மோடி வருத்தம்

பாகிஸ்தானில் வெள்ளம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி - பிரதமர் மோடி வருத்தம்

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள சம்பவத்திற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
29 Aug 2022 10:20 PM IST