துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 7.700-ஐ தாண்டியது: தோண்ட தோண்ட பிணங்கள்

துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 7.700-ஐ தாண்டியது: தோண்ட தோண்ட பிணங்கள்

துருக்கியிலும், சிரியாவிலும் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 7,700-ஐ தாண்டியது. இடிபாடுகளைத் தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்படுகின்றன.
8 Feb 2023 7:31 AM IST