
சர்வதேச கிரிக்கெட்: அதிவேக 27,000 ரன்கள்... உலக சாதனை படைத்த விராட் கோலி
வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.
30 Sept 2024 11:03 AM
சச்சின் போலவே விராட் கோலியும் கொஞ்சம் அதில் தடுமாறுகிறார் - இந்திய முன்னாள் வீரர்
வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
21 Sept 2024 10:23 AM
சச்சின் 194 ரன்களில் இருந்தபோது டிராவிட் டிக்ளேர் செய்தது ஏன்..? - பின்னணியை பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா
இரட்டை சதத்தை தவற விட்டதால் சச்சின் மிகவும் ஏமாற்றம் மற்றும் கோபத்துடன் இருந்ததாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
16 Sept 2024 3:02 PM
சச்சினா..? தோனியா..? யார் சிறந்த வீரர்..? - வெங்கடேஷ் ஐயர் பதில்
வெங்கடேஷ் ஐயர் தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
30 Aug 2024 4:16 AM
இதை செய்தால் மட்டுமே சச்சினின் உலக சாதனையை ஜோ ரூட் முறியடிக்க முடியும் - ரிக்கி பாண்டிங்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை சச்சின் தன்வசம் வைத்துள்ளார்.
15 Aug 2024 2:25 PM
மீண்டும் ஐ.பி.எல். தொடரில் களமிறங்கும் ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள்? வெளியான தகவல்
ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் புதிய தொடரை உருவாக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
13 Aug 2024 1:11 PM
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற ஜோகோவிச்சுக்கு சச்சின் வாழ்த்து
பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் தங்கப்பதக்கம் வென்றார்.
5 Aug 2024 6:49 AM
சச்சினின் உலக சாதனையை முறியடிப்பீர்களா..? ஜோ ரூட் பதில்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் ஜோ ரூட் 8-வது இடத்தில் உள்ளார்.
27 July 2024 6:12 AM
அந்த இந்திய வீரரை பார்த்து மொத்த பாகிஸ்தான் அணியே பயப்படும் - பாசித் அலி
மற்ற இந்திய வீரர்களை காட்டிலும் அவரை பார்த்து மொத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் பயப்படும் என்று பாசித் அலி கூறியுள்ளார்.
26 July 2024 7:33 AM
டெஸ்ட் கிரிக்கெட்: சச்சினின் உலக சாதனையை இந்த இங்கிலாந்து வீரர் முறியடிப்பார் - மைக்கேல் வாகன்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் சாதனை பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார்
22 July 2024 11:09 AM
என்னையும் சச்சினையும் விட அவர்தான் சிறந்த பேட்ஸ்மேன் - பிரையன் லாரா பாராட்டு
சச்சின் மற்றும் தன்னை விட கார்ல் கூப்பர் சிறந்த பேட்ஸ்மேன் என்று பிரையன் லாரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
16 July 2024 8:22 AM
எனது பந்துவீச்சை எதிர்த்து ஆடியவர்களில் சிறந்த பேட்ஸ்மேனாக அந்த இந்திய வீரரைத்தான் சொல்வேன் - ஆண்டர்சன்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளார்.
12 July 2024 2:39 AM