காடாம்புலியூரில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்    கலெக்டரிடம் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மனு

காடாம்புலியூரில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் கலெக்டரிடம் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மனு

காடாம்புலியூரில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என கலெக்டரிடம் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மனு அளித்துள்ளார்.
7 Sept 2022 10:34 PM IST