சபரிமலையில் இதுவரை 19 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
11 Dec 2024 8:05 AM ISTசபரிமலையின் 18 படிகள் உணர்த்தும் தத்துவம்
பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றை களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச்சென்றால் இறைவன் அருள் கிடைக்கும்.
22 Nov 2024 10:13 AM ISTஆனி மாத பூஜை: சபரிமலையில் நாளை மறுநாள் நடை திறப்பு
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் 15-ந்தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
12 Jun 2024 10:46 AM ISTசபரிமலை கோவில் புதிய மேல்சாந்தி தேர்வு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
19 Oct 2023 1:54 AM ISTசபரிமலை கோவிலில் திரண்ட பக்தர்கள்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
19 Sept 2023 2:00 AM ISTவைகாசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டது சபரிமலை கோவில் நடை
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
15 May 2023 9:33 AM ISTசபரிமலை கோவிலில் மனைவியுடன் தரிசனம் செய்த நடிகர் ஜெயராம்
நடிகர் ஜெயராம் தனது மனைவியும் நடிகையுமான பார்வதியுடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பயபக்தியுடன் சாமி கும்பிட்ட...
20 April 2023 8:43 AM ISTபங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
25 March 2023 2:44 PM ISTசபரிமலை கோயிலில் புதிய திட்டம் - மகிழ்ச்சியில் ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அன்னதானமும், புண்ணிய பூங்கா திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
18 Nov 2022 1:45 PM ISTஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 17-ந் தேதி திறப்பு
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வரும் 17-ந் தேதி திறக்கப்பட உள்ளது.
6 Oct 2022 8:17 AM ISTபுரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
16 Sept 2022 10:36 AM ISTசபரிமலை கோயிலின் தங்கக்கூரையில் ஏற்பட்ட நீர்க் கசிவை சரி செய்யும் பணிகள் நிறைவு
சபரிமலை ஐயப்பன் கோயிலின் தங்கக்கூரையில் ஏற்பட்ட நீர்க் கசிவை சரி செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
5 Sept 2022 6:24 PM IST