தென் ஆப்பிரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 64 பேர் பலி; பலர் காயம்

தென் ஆப்பிரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 64 பேர் பலி; பலர் காயம்

தென்ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 64 பேர் பலியாகினர்.
31 Aug 2023 2:03 PM IST