சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

தோனி அணியில் முக்கிய வீரராக செயல்பட உள்ளார்.
21 March 2024 10:25 AM
ஐ.பி.எல்.: பெங்களூருவுக்கு எதிரான வெற்றிக்குப்பின் சென்னை கேப்டன் ருதுராஜ் கூறியது என்ன?

ஐ.பி.எல்.: பெங்களூருவுக்கு எதிரான வெற்றிக்குப்பின் சென்னை கேப்டன் ருதுராஜ் கூறியது என்ன?

ஐ.பி.எல். முதல் லீக் ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிபெற்றது.
22 March 2024 8:51 PM
டெல்லிக்கு எதிரான தோல்வி: காரணம் இதுதான் - சி.எஸ்.கே. கேப்டன் பேட்டி

டெல்லிக்கு எதிரான தோல்வி: காரணம் இதுதான் - சி.எஸ்.கே. கேப்டன் பேட்டி

டெல்லிக்கு எதிரான போட்டியில் பவர் பிளே ஓவர்களில் ரன்கள் சேர்க்க முடியாமல் திணறியதே தோல்விக்கு காரணம் என்று ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
31 March 2024 10:56 PM
டி20 உலகக்கோப்பையை தோனி வெல்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை... அதேபோல கெய்க்வாட்டும்...- சேவாக்

டி20 உலகக்கோப்பையை தோனி வெல்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை... அதேபோல கெய்க்வாட்டும்...- சேவாக்

2007-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை கேப்டனாக தோனி இந்தியாவுக்கு வென்று கொடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
10 April 2024 9:21 AM
ஐ.பி.எல். வரலாற்றில் கே.எல். ராகுலின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்த கெய்க்வாட்

ஐ.பி.எல். வரலாற்றில் கே.எல். ராகுலின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்த கெய்க்வாட்

மும்பை, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை...
15 April 2024 7:37 AM
சென்னை அணிக்காக சதம் அடித்த முதல் கேப்டன் ருதுராஜ்

சென்னை அணிக்காக சதம் அடித்த முதல் கேப்டன் ருதுராஜ்

லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்கள் விளாசினார்.
23 April 2024 8:21 PM
ராஜஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு பின் சென்னை அணியின் கேப்டன் கூறியது என்ன..?

ராஜஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு பின் சென்னை அணியின் கேப்டன் கூறியது என்ன..?

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றது.
12 May 2024 10:56 PM
டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை: ஏற்றம் கண்ட ஜெய்ஸ்வால்...சறுக்கிய ருதுராஜ்

டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை: ஏற்றம் கண்ட ஜெய்ஸ்வால்...சறுக்கிய ருதுராஜ்

சர்வதேச டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
17 July 2024 12:28 PM
கெய்க்வாட், அபிஷேக் சர்மா அணியிலிருந்து கழற்றி விடப்பட்டது ஏன்..? அகர்கர் விளக்கம்

கெய்க்வாட், அபிஷேக் சர்மா அணியிலிருந்து கழற்றி விடப்பட்டது ஏன்..? அகர்கர் விளக்கம்

இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா இடம்பெறவில்லை.
22 July 2024 1:01 PM
ரஞ்சி கோப்பையில் மராட்டிய அணியின் கேப்டனாக ருதுராஜ் தேர்வு

ரஞ்சி கோப்பையில் மராட்டிய அணியின் கேப்டனாக ருதுராஜ் தேர்வு

2024-2025 ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை தொடரில் மராட்டிய அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
25 July 2024 6:32 PM
துலீப் கோப்பை: கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி வெற்றி

துலீப் கோப்பை: கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி வெற்றி

துலீப் கோப்பை தொடரில் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றுள்ளது.
7 Sept 2024 11:22 AM
துலீப் கோப்பை: இஷான் கிஷன் அபார சதம்... முதல் நாளில் 357 ரன்கள் குவித்த கெய்க்வாட் அணி

துலீப் கோப்பை: இஷான் கிஷன் அபார சதம்... முதல் நாளில் 357 ரன்கள் குவித்த கெய்க்வாட் அணி

துலீப் கோப்பை தொடரின் 2-வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கின.
12 Sept 2024 1:11 PM