ரஷிய அதிபர் புதினின் இந்திய வருகை எப்போது? மத்திய வெளிவிவகார அமைச்சகம் தகவல்
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வருடாந்திர உச்சி மாநாட்டில், ரஷிய அதிபர் புதின் பங்கேற்பதற்கான தேதிகள் பற்றி தூதரக அளவில் பேசப்பட்டு வருகின்றன.
6 Dec 2024 11:44 PM ISTரஷிய அதிபர் புதின் மங்கோலியா பயணம்
சர்வதேச கிரிமினல் கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில் ரஷிய அதிபர் புதின் மங்கோலியா சென்றுள்ளார்.
3 Sept 2024 2:42 PM ISTபிரதமர் மோடிக்கு ரஷியாவின் உயரிய விருது; அதிபர் புதின் கவுரவம்
இந்தியா மற்றும் ரஷியா ஆகிய இருதரப்பு நாடுகளின் உறவுகளில் பிரதமர் மோடி ஆற்றிய சிறந்த பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
9 July 2024 7:25 PM IST24 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரிய தலைவரை சந்தித்த புதின்.. சிவப்பு கம்பள வரவேற்பு
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போர், முன்னெப்போதையும் விட புதின்-கிம் இடையே நெருக்கமான நட்பை ஏற்படுத்தி உள்ளது.
19 Jun 2024 12:24 PM ISTரஷிய அதிபர் புதின் 24 ஆண்டுகளுக்கு பின் வடகொரியாவுக்கு பயணம்
உக்ரைன் மீது நடத்தப்படும் போரை தொடர வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை பெற வேண்டிய தேவை ரஷியாவுக்கு உள்ளது.
19 Jun 2024 2:26 AM ISTரஷிய கூட்டமைப்பின் தலைவராக புதின் மீண்டும் தேர்வு: பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து
ரஷியாவில் மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக தனது வாழ்த்துகளை புதினிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.
20 March 2024 4:03 PM ISTரஷிய அதிபர் தேர்தல்; வாக்குரிமையை உணர்ந்து செயல்பட வேண்டும்: புதின் உரை
ரஷிய அதிபர் தேர்தலுக்காக வெளிநாடுகளில் முன்பே வாக்குப்பதிவு நடந்து, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷியர்கள் வாக்களித்து இருக்கின்றனர்.
14 March 2024 8:52 AM ISTரஷிய அதிபர் புதினுக்கு உடல்நல குறைவு...? பரவிய தகவலால் பரபரப்பு
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உடல்நல குறைவு என பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
25 Oct 2023 8:09 AM IST2 நாள் பயணமாக சீனா சென்றார் ரஷிய அதிபர் புதின்
2 நாள் பயணமாக ரஷிய அதிபர் புதின் சீனாவுக்கு சென்றுள்ளார்.
18 Oct 2023 5:19 AM ISTபிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் சரியான விசயம்: ரஷிய அதிபர் புகழாரம்
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ரஷிய அதிபர் புதின் புகழாரம் தெரிவித்து உள்ளார்.
13 Sept 2023 4:35 PM ISTஇந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் ரஷியாவுக்கே பலன் தரும்: அதிபர் புதின் பேச்சு
இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் ஆனது ரஷியாவுக்கே பலன் தரும் என அதிபர் புதின் கூறியுள்ளார்.
12 Sept 2023 5:42 PM ISTரியோ ஜி-20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்றால் கைது செய்யப்படுவாரா? பிரேசில் அதிபர் பதில்
ரியோ ஜி-20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்றால் அவர் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு பிரேசில் அதிபர் பதில் அளித்து உள்ளார்.
10 Sept 2023 7:34 PM IST