
உக்ரைனில் ரஷியா டிரோன் தாக்குதல் 3 பேர் பலி
ரஷியா-உக்ரைன் இடையே இன்று சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
23 March 2025 6:34 PM
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ரஷியா ஒப்புதல்: வெள்ளை மாளிகை
உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும் என அமெரிக்க மற்றும் ரஷிய நாடுகளின் தலைவர்கள் பேசும்போது ஒப்பு கொண்டனர் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
20 March 2025 2:21 AM
உக்ரைன் போர்: டொனால்டு டிரம்ப் - ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை
உக்ரைன் போர் தொடர்பாக டொனால்டு டிரம்பும், ஜெலன்ஸ்கியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
19 March 2025 4:14 PM
உக்ரைன் போர்: டொனால்டு டிரம்ப் - விளாடிமிர் புதின் பேச்சுவார்த்தை
உக்ரைன் போர் தொடர்பாக டொனால்டு டிரம்பும், விளாடிமிர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
18 March 2025 3:59 PM
ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? டிரம்ப்-புதின் இன்று பேச்சுவார்த்தை
30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டார்.
17 March 2025 8:06 PM
அமெரிக்காவுக்கான பயண தடை பட்டியலில் பாகிஸ்தான், ரஷியா உள்பட 43 நாடுகள்
டிரம்ப் அரசின் புதிய நடவடிக்கையால், அமெரிக்காவுக்குள் நுழைய பாகிஸ்தான், ரஷியா உள்பட 43 நாடுகள் பயண தடையை எதிர்கொள்ளும்.
17 March 2025 5:57 AM
உக்ரைனில் போர்நிறுத்தம்; புதினுக்கு உலக தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் - இங்கிலாந்து பிரதமர்
போர்நிறுத்தம் தொடர்பாக புதினுக்கு உலக தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
15 March 2025 12:35 PM
ரஷியா - உக்ரைன் பரஸ்பரம் டிரோன் தாக்குதல்
ரஷியாவும், உக்ரைனும் பரஸ்பரம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளன.
15 March 2025 10:43 AM
போரை நிறுத்தும் 'உன்னத பணி'; மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த புதின்
பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார்.
14 March 2025 11:29 AM
உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த மிகப்பெரிய நகரத்தை மீண்டும் கைப்பற்றிய ரஷியா
உக்ரைனின் மிகப்பெரிய நகரமான சுட்ஜாவை மீண்டும் கைப்பற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளது.
13 March 2025 10:32 AM
ரஷியாவுடனான போரை 30 நாட்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம்
ரஷியாவுடனான போரை 30 நாட்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.
12 March 2025 3:57 AM
உக்ரைன் டிரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்திய ரஷிய வான் பாதுகாப்பு அமைப்பு
உக்ரைனில் இருந்து ஏவப்பட்ட 337 டிரோன்களை ரஷிய வான் பாதுகாப்பு அமைப்பு நடு வானில் சுட்டு வீழ்த்தின.
11 March 2025 7:08 AM