உடல் நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமிதாப் பச்சன்
உடல் நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு அமிதாப் பச்சன் முற்றுப்புள்ளி வைத்தார்.
16 March 2024 1:55 PM ISTமது போதையில் கார் ஓட்டியதாக பரவும் வதந்தி... டி.வி. நடிகை மதுமிதா விளக்கம்
தனக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது என நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.
28 Feb 2024 10:16 PM ISTகோயம்பேட்டில் லுலு மால் என்பது முற்றிலும் வதந்தி
கோயம்பேட்டில் லுலு மால் என்பது முற்றிலும் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்புக்குழு தெரிவித்துள்ளது.
29 Jan 2024 7:55 PM ISTபடப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம்
நடிகர் யோகிபாபு சில படங்களின் படப்பிடிப்புக்கு ஒழுங்காக போய் நடித்து கொடுக்கவில்லை என வலைத்தளத்தில் தகவல் பரவியது.
31 Aug 2023 7:38 AM ISTவதந்தியால் ஓவியா வருத்தம்
தமிழில் 2010-ல் வெளியான களவாணி படத்தில் அறிமுகமான ஓவியாவுக்கு தொடர்ந்து படங்கள் குவிந்தன. மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். பிக்பாஸ்...
30 Aug 2023 10:22 AM ISTஅடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர் சுதாகர்... உடல் நிலை குறித்து தவறான வதந்தி பரப்புவதாக வருத்தம்
தமிழில் கிழக்கே போகும் ரெயில் படத்தில் அறிமுகமாகி 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் சுதாகர். கோவில் மணி ஓசைதனை கேட்டதாரோ, மாஞ்சோலை...
20 Jun 2023 10:58 AM IST"வதந்தி வீடியோ, புகைப்படங்களை நம்ப வேண்டாம்"
சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தி வீடியோ, புகைப்படங்களை நம்ப வேண்டாம் என்று வடமாநில தொழிலாளர்களை தேடிச் சென்று போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
10 March 2023 12:15 AM ISTஎன் உடல்நிலை குறித்து தவறான வதந்தி பரப்புவதா? நடிகை லட்சுமி வருத்தம்
லட்சுமி உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி தீயாக பரவியது. இதற்கு விளக்கம் அளித்து லட்சுமி ஒரு ஆடியோ வெளியிட்டு உள்ளார்.
2 Dec 2022 10:30 AM ISTபெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டு தப்பி ஓடியதாக வதந்தி
குளித்தலையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டு தப்பி ஓடியதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
21 July 2022 11:17 PM ISTமாரடைப்பு என்று வதந்தி ''நான் நலமாக இருக்கிறேன்" -நடிகர் விக்ரம்
மாரடைப்பு என்று வதந்தி ‘‘நான் நலமாக இருக்கிறேன்” என்று கோப்ரா பட நிகழ்ச்சியில் பங்கேற்று உடல்நிலை குறித்து நடிகர் விக்ரம் விளக்கம் அளித்தார்.
13 July 2022 3:20 PM ISTதன்னைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ருதிஹாசன்...
ஸ்ருதிஹாசன் உடல் நிலை குறித்து பல வதந்திகள் வெளியாகியுள்ளன.
6 July 2022 12:04 AM IST