5 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துகேட்டு  முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் விதியை ரத்து செய்ய வேண்டும்:  குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்

5 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துகேட்டு முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் விதியை ரத்து செய்ய வேண்டும்: குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்

5 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துகேட்டு, முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் விதியை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
26 Aug 2022 7:33 PM IST