கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி புழக்கத்தில் ரூ.31 லட்சம் கோடி ரொக்கம் - நிர்மலா சீதாராமன்

கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி புழக்கத்தில் ரூ.31 லட்சம் கோடி ரொக்கம் - நிர்மலா சீதாராமன்

நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, ரூ.31 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரொக்கம், புழக்கத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறினார்.
14 March 2023 5:48 AM IST