16,820 பயனாளிகளுக்கு ரூ.103 கோடியில் நலத்திட்ட உதவிகள்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

16,820 பயனாளிகளுக்கு ரூ.103 கோடியில் நலத்திட்ட உதவிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

திருப்பத்தூரில் நடந்த விழாவில் 16,820 பயனாளிகளுக்கு ரூ.103 கோடி நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
29 Jun 2022 5:27 PM IST