சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 42 பணிகள்: ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டமானது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
11 Feb 2023 4:54 PM IST