வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி ஆன்லைனில் பெண்ணிடம் ரூ.2.16 லட்சம் மோசடி

வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி ஆன்லைனில் பெண்ணிடம் ரூ.2.16 லட்சம் மோசடி

சேலத்தில் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.2.16 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Nov 2022 3:45 AM IST