எய்ம்ஸ் மருத்துவமனையில்  டாக்டர் வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி

எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டர் வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி

முன்னாள் அமைச்சர் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக காண்டிராக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Jun 2023 2:05 AM IST