கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோகன் போபண்ணா -  பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோகன் போபண்ணா - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

மோன் போலெலி - ஆன்ரீயா வவாசோரி ஜோடியை வீழ்த்தி ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
27 Jan 2024 4:10 PM GMT