அரசு கல்லூரி விடுதியில் ராக்கிங்

அரசு கல்லூரி விடுதியில் 'ராக்கிங்'

செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் நடைபெற்ற ராக்கிங் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 April 2023 10:16 PM IST