சென்னை கொருக்குப்பேட்டையில் கொள்ளையன் செல்போனை பறித்தபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

சென்னை கொருக்குப்பேட்டையில் கொள்ளையன் செல்போனை பறித்தபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

சென்னை கொருக்குப்பேட்டையில் ஓடும் ரெயிலில் கொள்ளையன் செல்போன் பறித்த போது நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபர் பலியானார். தொடரும் சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
23 Jan 2023 10:06 AM IST