மூதாட்டியிடம், உதவி செய்வதாக கூறி 10 பவுன் நகை பறிப்பு

மூதாட்டியிடம், உதவி செய்வதாக கூறி 10 பவுன் நகை பறிப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய மூதாட்டியிடம் நூதன முறையில் உதவி செய்வதாக கூறி மர்மநபர்கள் துணிகரமாக 10 பவு்ன் நகையை பறித்து சென்றுள்ளனர்.
26 Nov 2022 10:06 PM IST