கும்மிடிப்பூண்டியில் சாலையோரம் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு; பொதுமக்கள் புகார்

கும்மிடிப்பூண்டியில் சாலையோரம் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு; பொதுமக்கள் புகார்

கும்மிடிப்பூண்டியில் சாலையோரம் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் எரிப்பதை கைவிட வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Dec 2022 5:36 PM IST