தேனியில் 2 கி.மீ. தூரம் அணிவகுத்த வாகனங்கள்:  போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த சாலைகள்

தேனியில் 2 கி.மீ. தூரம் அணிவகுத்த வாகனங்கள்: போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த சாலைகள்

தேனி நகரில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு 2 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீசாரின் பரிசோதனை முயற்சி தோல்வி அடைந்து வாகன ஓட்டிகளை பரிதவிக்க வைத்தது.
28 Oct 2022 12:15 AM IST