
குறைந்து இருக்கிறது; ஆனால் போதாது
வாகன ஓட்டிகளுக்கு சாலை போக்குவரத்து விதிகள் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
26 March 2025 12:56 AM
பொம்மைகள் போல் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட உடல்கள்.. நடுங்கவிடும் சிசிடிவி காட்சி
சீட் பெல்ட் அணியாத கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 5:33 AM
பீகாரில் பஸ்சும் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் பலி
பீகாரில் பஸ்சும் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.
26 Feb 2025 3:32 AM
கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது கார் விபத்து: யாத்ரீகர்கள் 3 பேர் பலி
கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது சொகுசு கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
25 Feb 2025 8:37 AM
உத்தரபிரதேசத்தில் பைக் மீது லாரி மோதியதில் 3 இளைஞர்கள் பலி
உத்தரபிரதேசத்தில் பைக் மீது லாரி மோதியதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
24 Feb 2025 12:11 PM
பீகாரில் லாரி-டெம்போ மோதி விபத்து; 7 பேர் பலி
லாரி - டெம்போ நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
24 Feb 2025 5:58 AM
மத்திய பிரதேசத்தில் பஸ் மீது ஜீப் மோதியதில் 6 பேர் பலி
மத்திய பிரதேசத்தில் பஸ் மீது ஜீப் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
24 Feb 2025 5:07 AM
உத்தரபிரதேச சாலை விபத்தில் 6 பக்தர்கள் பலி
உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
21 Feb 2025 9:47 AM
கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது கார் விபத்து: 4 பெண்கள் உட்பட 6 பேர் பலி
கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
21 Feb 2025 8:41 AM
உ.பி.யில் இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் 8 பேர் பலி
உ.பி.யில் நடந்த இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழந்தனர்.
20 Feb 2025 7:26 AM
பஞ்சாப்: பஸ் வடிகாலில் கவிழ்ந்ததில் 4 பேர் பலி
பஸ் வடிகாலில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர்.
18 Feb 2025 5:02 AM
ஆந்திரா: ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலி
ஆட்டோ மீது பஸ் மோதியதில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
17 Feb 2025 6:22 AM