சுங்குவார் சத்திரம் அருகே விநாயகர் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு - பக்தர்கள் சாலை மறியல்

சுங்குவார் சத்திரம் அருகே விநாயகர் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு - பக்தர்கள் சாலை மறியல்

சுங்குவார் சத்திரம் அருகே விநாயகர் கோவிலில் சாமி சிலைகளை மர்ம நபர்கள் சேதபடுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
22 Jun 2022 1:50 PM IST
100 நாள் பணியாளர்கள் திடீர் சாலை மறியல்

100 நாள் பணியாளர்கள் திடீர் சாலை மறியல்

ஆம்பூர் அருகே 100 நாள் பணியாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Jun 2022 10:39 PM IST
நிலம் அபகரிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி  விவசாயி குடும்பத்துடன் சாலை மறியல்  மயிலம் அருகே பரபரப்பு

நிலம் அபகரிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி குடும்பத்துடன் சாலை மறியல் மயிலம் அருகே பரபரப்பு

மயிலம் அருகே நிலம் அபகரிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டாா்.
28 May 2022 10:37 PM IST
கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி  கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்  விருத்தாசலத்தில் பரபரப்பு

கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
25 May 2022 9:58 PM IST