சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொன்மொழி எழுதும் போட்டி; கலெக்டர் ஷஜீவனா தகவல்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொன்மொழி எழுதும் போட்டி; கலெக்டர் ஷஜீவனா தகவல்

தேனி மாவட்ட அளவில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பொன்மொழி எழுதும் போட்டிகள் நடக்க உள்ளதாக கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
27 Sept 2023 2:30 AM IST