கால்நடைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்

கால்நடைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்

உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கால்நடைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Jan 2023 12:15 AM IST
காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
27 Jun 2022 10:30 PM IST
ஊத்தங்கரை அண்ணா நகரில்  வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்   பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

ஊத்தங்கரை அண்ணா நகரில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

ஊத்தங்கரை அண்ணா நகரில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பேரூராட்சியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
18 Jun 2022 10:04 PM IST
கிருஷ்ணகிரியில், விபத்தில் 2 பேர் பலி:  உடலை தர தாமதம் ஆனதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரியில், விபத்தில் 2 பேர் பலி: உடலை தர தாமதம் ஆனதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரியில் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து தர தாமதப்படுத்தியதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
17 Jun 2022 9:59 PM IST
அஞ்செட்டி அருகே  மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

அஞ்செட்டி அருகே மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

அஞ்செட்டி அருகே மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
17 Jun 2022 9:45 PM IST
அஞ்செட்டி அருகே  தொடர் மின்வெட்டை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல்

அஞ்செட்டி அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல்

அஞ்செட்டி அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
15 Jun 2022 10:46 PM IST
ஓசூர் அரசு மருத்துவமனையில்  அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கர்ப்பிணி சாவு  உறவினர்கள் சாலை மறியல்

ஓசூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கர்ப்பிணி சாவு உறவினர்கள் சாலை மறியல்

ஓசூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கர்ப்பிணி இறந்தது குறித்து கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
13 Jun 2022 10:59 PM IST
உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு

உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு

விருத்தாசலம் அருகே பட்டதாரி வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
27 May 2022 12:16 AM IST
தேவதானப்பட்டி அருகே சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்

தேவதானப்பட்டி அருகே சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்

தேவதானப்பட்டி அருகே சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
25 May 2022 9:38 PM IST