சத்தீஸ்கர்: சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 5 பேர் பரிதாப பலி: பலர் படுகாயம்
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
22 Dec 2024 6:22 AM ISTஆப்கானிஸ்தானில் நடந்த வெவ்வேறு நெடுஞ்சாலை விபத்துகளில் 50 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் நடந்த வெவ்வேறு நெடுஞ்சாலை விபத்துகளில் 50 பேர் உயிரிழந்தனர். 76 பேர் காயமடைந்தனர்.
19 Dec 2024 4:11 PM ISTஉத்தர பிரதேச சாலை விபத்தில் இருவர் பலி
இந்த விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத கார் டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.
16 Dec 2024 10:19 AM ISTசாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது லாரி கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி
சாலையோரம் நடந்து சென்ற மாணவிகள் மீது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
12 Dec 2024 8:03 PM ISTஜார்கண்டில் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் பலி
ஜார்கண்டில் லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
5 Dec 2024 1:26 PM ISTமாமல்லபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாமல்லபுரம் அருகே இன்று மதியம் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
27 Nov 2024 6:19 PM ISTஉத்தர பிரதேசத்தில் பயங்கர சாலை விபத்து: 4 டாக்டர்கள் பலி
லக்னோவில் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு ஊர் திரும்பும்போது விபத்தில் பலியாகி உள்ளனர்.
27 Nov 2024 11:25 AM ISTதஞ்சாவூர் சாலை விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு
சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Nov 2024 12:37 PM ISTகேரளா: சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து - 5 தமிழர்கள் பலி
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
26 Nov 2024 8:38 AM ISTமரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தில் மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
24 Nov 2024 5:37 AM ISTராமநாதபுரம்: சாலை பக்கவாட்டு சுவரில் கார் மோதி விபத்து - 3 பேர் பலி
கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பக்கவாட்டு சுவரில் அதிவேகமாக மோதியது.
23 Nov 2024 5:46 PM ISTராஜஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி
பஸ், திடீரென திருப்பப்பட்டதால் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
18 Nov 2024 1:14 AM IST