"சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் 'திராவிடம்' வீழாது" - உதயநிதி ஸ்டாலின்
மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
18 Oct 2024 10:42 PM ISTகவர்னரிடம் பட்டம் பெறும்போது புகார் அளித்த மாணவரால் பரபரப்பு
வெற்றி பெற வேண்டும் என்றால் தனிப்பட்ட வேலைகளை, பேராசியர்கள் (பயிற்ச்சியாளர்கள்) செய்ய சொல்கிறார்கள் என்று மாணவர் கூறியுள்ளார்.
14 Oct 2024 4:03 PM ISTகாந்தி மண்டபத்தில் கூட மது பாட்டில்கள் - கவர்னர் ஆர்.என்.ரவி வருத்தம்
சென்னையில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் கவர்னர் ஆர்.என்.ரவி ஈடுபட்டார்.
1 Oct 2024 9:30 AM ISTகவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
19 Aug 2024 9:43 AM ISTகவர்னரின் தேநீர் விருந்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் - தங்கம் தென்னரசு
'முதல்வர் மருந்தகம்' திட்டம் வரும் பொங்கல் திருநாள் அன்று அமலுக்கு வருமென அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
15 Aug 2024 10:30 AM ISTவரலாற்றை திரித்து பேசக்கூடாது - கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அய்யா வைகுண்டர் தலைமை பதி கண்டனம்
அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து கவர்னர் பேசியுள்ளார் என்று அடிகளார் பாலபிராஜபதி கூறியுள்ளார்.
5 March 2024 1:02 PM ISTசெந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றார் கவர்னர் ஆர்.என்.ரவி
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
13 Feb 2024 12:09 PM ISTஅதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
இந்த கோரிக்கையை மாநில அமைச்சரவை, கவர்னருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பி வைத்திருந்தது.
20 Nov 2023 2:20 PM IST3 வருடங்களாக என்ன செய்தீர்கள்? தமிழக கவர்னருக்கு சுப்ரீம்கோர்ட்டு சரமாரி கேள்வி
மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
20 Nov 2023 1:11 PM ISTகவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை
தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.
20 Nov 2023 7:21 AM ISTபல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பினார் கவர்னர்
தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
16 Nov 2023 12:26 PM IST