
வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு
வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
20 March 2025 10:22 AM
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.
9 April 2024 9:26 AM
ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
9 April 2024 10:45 AM
'உழைப்பு, விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஆர்.எம்.வீரப்பன்' - டி.டி.வி.தினகரன் இரங்கல்
துணிவு, கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்தவர் ஆர்.எம்.வீரப்பன் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
9 April 2024 12:02 PM
ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
9 April 2024 12:23 PM
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து வாழ்ந்தவர், ஆர்.எம்.வீரப்பன் - நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
ஆர்.எம்.வீரப்பனுடனான தனது நட்பு மிகவும் ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
9 April 2024 4:57 PM
ஆர்.எம். வீரப்பனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
பொதுச் சேவையில் ஆர்.எம். வீரப்பன் ஆற்றிய பங்களிப்பிற்காக அவர் நினைவுகூரப்படுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
9 April 2024 5:27 PM
ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை
78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
10 April 2024 12:06 PM
"தி கிங் மேக்கர்" என்ற பெயரில் ஆர்.எம் வீரப்பன் குறித்த ஆவணப்படம்
மறைந்த மூத்த அரசியல் தலைவர் மற்றும் சத்யா மூவிஸ் நிறுவனத்தின் திரைப்பட தயாரிப்பாளர், ஆர்.எம். வீரப்பன் அவர்கள் குறித்த ஆவணப்படம், திரையுலகத்தின் முன்னணி பிரபலங்களின் பங்கேற்பில், உலகத்தரத்திற்கு இணையாக உருவாகவுள்ளது.
1 Oct 2024 4:27 PM