கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்று திருவிழா

கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்று திருவிழா

கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்று திருவிழா நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் செய்யாற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
28 Jan 2023 4:05 PM IST