பத்திரப்பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய்
முகூர்த்த நாள் என்பதால் ஒரே நாளில் 20,310 ஆவணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 July 2024 9:29 PM ISTஅலைக்கற்றை ஏலம் வழியே அரசுக்கு ரூ.11,340 கோடி வருவாய்
பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.6,856.76 கோடிக்கும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.973.62 கோடிக்கும், வோடோபோன் ஐடியா நிறுவனம் ரூ.3,510.40 கோடிக்கும் அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ளன.
26 Jun 2024 10:14 PM ISTதமிழக அரசுக்கு வரும் வருமானம் எங்கே செல்கிறது?: அண்ணாமலை கேள்வி
திமுகவின் பொய் கதைகளை மக்கள் நம்பிய காலம் மலையேறிவிட்டது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
14 April 2024 4:13 PM IST2023-24-ம் நிதியாண்டில் ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் - தெற்கு ரெயில்வே தகவல்
கடந்த 2023-24-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.12 ஆயிரத்து 20 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
2 April 2024 11:38 PM ISTசபரிமலை சீசன் மொத்த வருமானம் ரூ.357.47 கோடி - தேவசம்போர்டு தகவல்
கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 10.35 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2024 10:44 PM ISTபத்திரப்பதிவு மூலம் ஒரே நாளில் தமிழக அரசுக்கு ரூ.192 கோடி வருவாய்
பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதால் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்றது.
15 Dec 2023 7:47 PM ISTபழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2½ கோடி வருவாய்
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2½ கோடி வருவாய் கிடைத்தது.
21 Oct 2023 3:00 AM ISTபதிவுத்துறையில் ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி சாதனை
பதிவுத்துறையில் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.180 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2023 2:47 PM ISTரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவாய் துறை அதிகாரி கைது
ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவாய் துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
5 Aug 2023 12:15 AM ISTஜி.எஸ்.டி.யால் மாநிலங்களின் வருவாய் அதிகரிப்பு - நிர்மலா சீதாராமன் பாராட்டு
ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களின் வருவாய் அதிகரித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2 July 2023 7:15 AM ISTபதிவுத்துறை மூலம் ரூ.25 ஆயிரத்து 567 கோடி வருவாய் ஈட்ட மேற்கொள்ள வேண்டியது என்ன? அதிகாரிகளுடன் அமைச்சர் பி.மூர்த்தி ஆலோசனை
பதிவுத்துறை மூலம் ரூ.25 ஆயிரத்து 567 கோடி வருவாய் ஈட்ட மேற்கொள்ள வேண்டியது என்ன? என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் பி.மூர்த்தி ஆலோசனை நடத்தினார்.
3 Jun 2023 12:40 PM ISTமாவட்ட வருவாய் அலுவலராக ராஜசேகரன் பொறுப்பேற்பு
கடலூர் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜசேகரன் பொறுப்பேற்பு
10 May 2023 12:15 AM IST