கடத்தல் வழக்கு: ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சிறப்பு கோர்ட்டு
ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. மைசூரு மாவட்டத்தின் கே.ஆர். நகருக்குள் நுழையவோ, சாட்சிகளுடன் பேசவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
13 May 2024 8:22 PM ISTகர்நாடக எம்.எல்.ஏ. ரேவண்ணாவிற்கு ஜாமீன் கிடைக்குமா? கோர்ட்டு இன்று விசாரணை
மகனால் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தி சிறைவைத்ததாக ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர்
9 May 2024 10:36 AM ISTஎச்.டி.ரேவண்ணாவுக்கு 14 வரை நீதிமன்ற காவல்
மைசூரை சேர்ந்த பெண்ணை கடத்தி சிறை வைத்ததாக எச்.டி.ரேவண்ணா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
8 May 2024 5:49 PM ISTஎச்.டி. ரேவண்ணாவுக்கு திடீர் உடல்நல குறைவு; மருத்துவமனையில் அனுமதி
ரேவண்ணாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதும், பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார்.
8 May 2024 3:02 AM ISTஆள் கடத்தல் வழக்கு: எச்.டி. ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
எச்.டி. ரேவண்ணா இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
5 May 2024 10:42 PM ISTபெங்களூரு செஷன்ஸ் கோர்ட்டில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல்
நேற்று தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற நிலையில் மீண்டும் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
3 May 2024 5:20 PM IST